Nakkheeran
இன்றைய ராசிப்பலன் - 30.10.2026
இன்றைய பஞ்சாங்கம் 30-10-2026, ஐப்பசி 13, வெள்ளிக்கிழமை, பஞ்சமி இரவு 07.25 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. மிருகசீரிஷம் காலை 09.04 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். அம்மன் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00 இன்றைய ராசிப்பலன் - 30.10.2026 மேஷம் இன்று குடும்பத்தில் உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். புதிய ப…