Hindu Tamil Thisai
அன்பில் மகேஸை வழக்கறிஞர் அலுவலகத்துக்கு வெளியே ஒன்றரை மணி நேரம் காத்திருந்து கைது செய்தோம்: காவல் துறை
சென்னை: வழக்கு தொடர்பாக ஆலோசனை நடத்த வந்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை வழக்கறிஞர் அலுவலகத்துக்கு வெளியே ஒன்றரை மணி நேரம் காத்திருந்து கைது செய்தோம் என உயர் நீதிமன்றத்தில் காவல் துறை விளக்கமளித்துள்ளது. தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக்கூறி ரூ. 400 கோடிக்கு மேல் வசூலித்து பணமோசடியில் ஈடுபட்டதாக தனக்கு எதிராக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி திமுக முன்னாள்…