Daily Thanthi
தேவர் ஜெயந்தி விழா: மதுரையில் இன்று போக்குவரத்து மாற்றம்
தேவர் ஜெயந்தி விழா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, மதுரை கோரிப் பாளையம் பகுதியில் உள்ள தேவரின் உருவ சிலைக்கு, இன்று (வெள்ளிக்கிழமை) அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். இதனையொட்டி, மாநகர பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தேவர் ஜெயந்தி விழாவுக்கு வரும் வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் எம்.எம். லாட்ஜ் சந்திப்பு, தமுக்கம் சந்திப்பு, சிவசண்முகம்…