உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

சென்னையில் இன்று (அக். 30) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை: உங்க ஏரியா இதுல இருக்கா?

சென்னையில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு பகுதிகளில் குறிப்பிட்ட நேரத்திற்கு மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் உடனடியாக மின் விநியோகம் கொடுக்கப்படும் வகையில், நாளை வெள்ளிக்கிழமை (30.10.2026) அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த இடைவெளியில் அவசியமான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது தேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்ப…