உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக டெல்லியில் இன்று பொது கண்டன விசாரணை

புதுடெல்லி/பெங்களூரு: எஸ்ஐஆர் தொடர்பாக, இண்டியா கூட்டணி சார்​பில் டெல்லி​யில் இன்று பிற்​பகல் 3 மணிக்கு பொது கண்டன விசா​ரணை நடை​பெறும் என்று அறி​விக்​கப்​பட்​டது. இந்த போராட்​டத்​துக்கு டெல்லி போலீ​ஸார் அனுமதி அளிக்​காததால் காங்​கிரஸ் தேசி​யத் தலை​வர் மல்​லிகார்​ஜுன கார்​கேவின் டெல்லி இல்​லத்​தில் ஏற்​கெனவே திட்​ட​மிட்​டபடி பொது கண்​டன விசா​ரணை நடை​பெற உள்​ளது. இது​குறித்த ஆலோ​சனைக் கூட்​டம் டெல்​லி​யில் நேற்று…