உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

சந்தை மயமாக்கல் உலகில் தலைவர் எங்கே இருக்கிறார்? தானை தலைமக்கள் பாகம் 14

சுப. உதயகுமாரன் இன்றைய உலகமய அமைப்பில் சந்தை மிகவும் முக்கியமானது. அதிகாரத் தளங்களுக்குச் செல்லும் வழிகள் அனைத்தும் சந்தையால்தான் திறக்கப்படுகின்றன, அல்லது மூடப்படுகின்றன. குடிமைச் சமூகத்துக்கு உண்மையாக இருந்து, அவர்கள் சொல் கேட்டு, அவர்களுக்காக வேலை செய்ய வேண்டிய அரசும், அரசு சார்ந்த அமைப்புக்களும் இன்றைய சந்தைப் பொருளாதாரத்தில் உள்நாட்டு முதலாளிகளுக்காகவும், பன்னாட்டுக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகவுமே வேலை செய்கின்றன. காரணம் அவர்கள்தான் அரசியல் நடத்த, அதிகாரம் பெற, அதனைத் தக்கவைக்க என அனைத்துக்கும் பொருளுதவி புரிகிறார்கள். குடிமைச் சமூகம் உரிமையாளராகவும், அரசு வேலையாளாகவும் இருக்க வேண்டிய…