உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தலைமுறை தலைமுறையாக வாழும் வவ்வால்கள்... பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்கும் கிராமம்!

பாலக்கோடு, தீபாவளி என்றாலே பட்டாசு வெடித்து கொண்டாடுவது வழக்கம். ஆனால், தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள ஒரு கிராமத்தில், வவ்வால்களின் நலனுக்காக பட்டாசு வெடிப்பதையே மக்கள் தவிர்த்து வருகின்றனர். தங்களது மகிழ்ச்சியைவிட வாயில்லா உயிரினங்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் கிராம மக்களின் செயல் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆயிரக்கணக்கான வவ்வால்கள் பாலக்கோடு அருகே பல்லேனஹள்ளி கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள…