உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

விபத்துக்குள்ளான இத்தாலிய இராணுவ ஹெலிகொப்டர் : நால்வர் உயிரிழப்பு!11 பேர் வைத்தியசாலையில்

போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைதி காக்கும் படையின் ஒரு பகுதியான இத்தாலிய இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று நேற்று (29) விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த நான்கு பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 11 பேர் காயமடைந்ததாகவும் இத்தாலிய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், உயிரிழந்தவர்களில் இத்தாலிய இராணுவத்தைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்களும், இத்தாலிய செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த இரண்டு தன்னார்வலர்களும் அடங்குவதாக அமைச்சகம் தெர...