Hindu Tamil Thisai
இலவச பேருந்து பயணம் மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவாக்கம்
சென்னை: அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணத் திட்டம் மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அவர்கள் ‘ஏஐ’ சார்ந்த நவீன உதவி உபகரணங்கள் வாங்க ரூ.30 ஆயிரம் வரை நிதியுதவி வழங்கவும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக மாற்றுத் திறனாளிகள் நலத் துறை செயலர் சோ.மதுமதி வெளியிட்ட அரசாணைகளில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பாதிப்பு…