உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

தீபாவளி திருநாள்! ரூ.200-க்கு 10 மளிகைப் பொருள் தொகுப்பு! இன்று முதல் விற்பனை

கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் ரூ. 200-க்கு10 வகையான சிறப்பு மளிகைத் தொகுப்பு இன்று (அக். 30) விற்பனை செய்யப்படவுள்ளது. தமிழ்நாட்டில் அரிசி விலை, மளிகைப் பொருள்களின் விலை உயர்வு மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. பண்டிகை காலத்தில் கட்டுக்கடங்காத விலை உயர்வால் தவெக அரசை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் வழக்கமாக பொங்கல் பண்டிகையின்போது வழங்கப்படும் பரிசுத் தொகுப்பை போன்று, இந்தாண்டு…