உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளை இலவசமாக பராமரிக்க தயார்: பிரதாப் சி ரெட்டி தகவல்

சித்தூர்: விக்​சித் பாரத் திட்​டத்​தின் ஒரு பகுதி​யாக நாடு முழு​வதும் உள்ள அரசு மருத்​து​வ​மனைகள், ஆரம்ப சுகாதார மையங்​களை இல​வச​மாக பராமரிக்க தயாராக இருப்பதாக அப்​போலோ குழும தலை​வர் பிரதாப் சி ரெட்டி தெரி​வித்​தார். அப்​போலோ மருத்​துவ குழு​மத்​தின் தலை​வர் பிரதாப் சி ரெட்டி ஆந்​திர மாநிலம், சித்​தூர் மாவட்​டத்​தில் உள்ள அவரது சொந்த ஊரான அரகொண்​டாவில் நிறு​வப்​பட்​டுள்ள அப்​போலோ மருத்​து​வ​மனை​யின் சாதனையை…