Puthiya Thalaimurai
டிசம்பரில் தங்கம் விலை என்ன? USA-வில் மிகப்பெரிய மாற்றம்!
செய்தியாளர் - கார்த்திகேயன் டாலரின் மதிப்பு, சந்தையின் மதிப்பு, அரசியல் தன்மை, போர், அமெரிக்க மத்திய வங்கியின் நிலைப்பாடு என்று பல்வேறு காரணிகள் தான், தங்கத்தின் விலையை தீர்மானிக்கின்றன. இவற்றில் சிறிய மாறுபாடு இருந்தாலும், அவை தங்கத்தின் விலையில் பல்வேறு ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்துகின்றன. இப்படியான சூழ்நிலையில், தங்கத்தின் விலையை தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றான, அமெரிக்க அரசு பத்திரங்களின் ஈவுத்தொகை குறைந்திருப்பதாக தகவல்…