உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“ரூ.5000 கோடி நிதி மோசடி செய்தவருக்கும் முதல்வருக்கும் என்ன தொடர்பு? - கேள்வியெழுப்பும் உதயநிதி!

ரூ.5000 கோடி நிதி மோசடி செய்த பிரேம் குமாருக்கும் முதல்வர் விஜய்க்கும் என்ன தொடர்பு என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “5 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்த பிஎல்எம் (BLM) பிரேம்குமாருக்கும் தூய சக்தி முதலமைச்சருக்கும் என்ன தொடர்பு? தனியார் கூட்டுறவு நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி மக்கள் முதலீடு செய்த பணத்தை தன்னுடைய சொந்தக் கணக்கிற்கு வரவு வைத்துக் கொண்டதாக பிரேம்குமார் என்பவரை கேரள காவல்துறை கைது செய்துள்ளது. இந்த பிரேம்குமார் கடந்த ஜூலை மா…