Vikatan
ஃபின்ஃபுளூயன்சர்கள்: விழிப்புணர்வோடு பொறுப்புணர்வும் தேவை!
ஹலோ வாசகர்களே..! இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மக்களிடம் நிதி விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஃபின்ஃபுளூயன்சர்கள் (Finfluencers) முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். ஆனால், அனுபவமின்மையும் பக்குவமின்மையும் சில நேரங்களில் அவர்களையும், அவர்களைப் பின்பற்றுபவர்களையும் தவறான பாதைக்குக் கொண்டு சென்று விடுகின்றன. ‘Finance with Harish’ சோஷியல் மீடியா பக்கங்கள் மூலம் பிரபலமான ஹரிஷ், சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டது, விவாதத்தை…