உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தண்டவாளத்தில் கல்லை வைத்து ரெயிலை கவிழ்க்க சதி!

கோவை, தண்டவாளத்தில் கல்லை வைத்து ரெயிலை கவிழ்க்க சதி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரெயிலை கவிழ்க்க சதி கோவை மாவட்டம் பொள்ளாச்சியிலிருந்து பாலக்காடு வழியாக எர்ணாகுளம் நோக்கி மெழு ரெயில் நேற்று அதிகாலை 5.20 மணிக்கு புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் பொள்ளாச்சி - பாலக்காடு வழித்தடத்தில் அம்பராம்பாளையம் பகுதியில் சென்றபோது, தண்டவாளத்தில் திடீரென்று பயங்கர சத்தம் கேட்டது. அதிகாலை நேரம் இருள்சூழ்ந்து இருந்ததால் தண்டவாளத்தில் கிடந்த பொருள்…