உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கொலை மிரட்டல் வழக்கில் சம்மன்: விசாரணைக்கு இன்று ஆஜராவாரா சேகர்பாபு?

சென்னை, திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரூ.400 கோடி ஊழல் வழக்கில், கடந்த திங்கட்கிழமையன்று கைது செய்யப்பட்டார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கமிஷனர் அலுவலகத்துக்கு வெளியில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, தி.மு.க. எம்.பி. கலாநிதி வீராசாமி உள்ளிட்ட ஏராளமான தி.மு.க. தொண்டர்கள் காத்திருந்தனர். அப்போது போலீசாரிடம், சேகர்பாபு, கலாநிதி வீராசாமி ஆகியோர் கடும்…