Maalaimalar
Today Rasipalan: இன்றைய ராசிபலன் 30.10.2026 - இந்த ராசிக்காரர்கள் தீட்டிய திட்டம் வெற்றி பெறும் நாள்
மேஷம் சுபச்செய்தி வந்து சேரும் நாள். சொத்துப் பிரச்சனை சுமுகமாக முடியும். நினைத்த காரியம் நினைத்தபடியே நிறைவேறும். தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். ரிஷபம் எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். வருமானம் உயரும். புண்ணிய காரியங்களுக்கு கொடுத்து உதவுவீர்கள். செய்தொழிலில் சீரான வளர்ச்சி உண்டு. மிதுனம் தீட்டிய திட்டம் வெற்றி பெறும் நாள். தொழில் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு. கடகம் எதிரிகள்…