Daily Thanthi
தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை: முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார்
மாற்றுத் திறனாளிகளுக்கான 5-வது பாரா ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானில் சமீபத்தில் நடந்தது. இதில் இந் தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற 13 பேரில், 9 வீரர், வீராங்கனைகள் 3 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்க லம் என மொத்தம் 15 பதக்கங்களை வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தனர். ரூ.6.85 கோடி ஊக்கத்தொகை பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கு தல் மற்றும் முதல்-அமைச்சர் கோப்பை…