உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

வங்கிக் கணக்கில் இருந்து 30 பேரின் ரூ.35 கோடி மாயம்

புதுடெல்லி: உத்தர பிரதேசத்​தின் நொய்டா அருகே ஜேவாரில் கடந்த மார்ச் மாதம் சர்​வ​தேச விமான நிலை​யம் திறக்​கப்​பட்​டது. இதற்காக விவசாயிகளிடம் இருந்து 7,200 ஏக்​கர் நிலம் கையகப்​படுத்​தப்​பட்​டது. அவர்களுக்கு இழப்​பீடு வழங்​கப்​பட்​டது. இந்த தொகையை பெற்ற ஏராளமான விவசாயிகள், கிரேட்​டர் நொய்​டாவின் ஜக்​சார் கிராமத்​தில் உள்ள பஞ்​சாப் நேஷனல் வங்கி​யில் (பிஎன்பி) கணக்​கு​களை தொடங்கி லட்​சக்​கணக்​கான ரூபாயை…