Daily Thanthi
டிரம்ப் அழுத்தத்திற்கு பணிந்த உக்ரைன்: ரஷ்ய எண்ணெய் ஆலைகள் மீதான தாக்குதல் நிறுத்தம்
ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்தி வந்த தாக்குதல்களை உக்ரைன் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கொடுத்த அழுத்தத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. எனினும், தற்போது…