Indian Express Tamil
உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்: 6 மாநிலங்களில் வாக்காளர் சேர்க்கை காலக்கெடு நீட்டிப்பு
தாமினி நாத் நாட்டில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின் (SIR) கீழ், புதிய வாக்காளர் சேர்க்கை மற்றும் பெயர் நீக்கல் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை இந்திய தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது. டெல்லி மற்றும் ஏற்கனவே விண்ணப்ப கால அவகாசம் முடிவடைந்த நாகாலாந்து, தெலங்கானா, மகாராட்டிரம், ஆந்திரப் பிரதேசம், அரியானா ஆகிய ஐந்து மாநிலங்கள் உட்பட மொத்தம் ஆறு மாநிலங்களில் இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, டெல்லியில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்த நடைமுறைகள் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அக்டோபர் 30-ஆம் தேதியுடன் முடிவடையும் கா…