உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

பெருந்துறையில் கத்திமுனையில் மிரட்டி கார் விற்பனையாளரிடம் ரூ.1 கோடி பறிப்பு

ஈரோடு: பெருந்துறையில் கார் வாங்கி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தவரை, கத்திமுனையில் மிரட்டி ரூ.1 கோடியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை பவானி சாலை பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். மேலும், பெருந்துறையில் சாய்பாபா கோயில் கட்டுவதற்காக நன்கொடையாளர்களிடம் இருந்து நிதி திரட்டும் பணியிலும் ஈடுபட்டு வந்தார். திருப்பூரைச்…