உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மின்தடையா? மின்சார வாரியம் விளக்கம்

மீனாட்சி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை (அக். 29) ஏற்பட்ட மின்வெட்டு குறித்து மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை மாலையில் திடீரென மின்வெட்டு ஏற்பட்டதாகவும், இதனால் சுவாமி தரிசனமும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியும் பாதிக்கப்பட்டதாக பக்தர்களும் ஊழியர்களும் தெரிவித்தனர். இதனிடையே, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் சுவாமி தரிசனத்துக்கு சென்றிருந்ததால், மின்வெட்டு ஏற்பட்டதைக்…