Daily Thanthi
பினாமி சொத்து வழக்கை முடிக்க ரூ.15 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமான வரி அதிகாரி கைது
மும்பை, மராட்டிய மாநிலம் தென்மும்பை பல்லார்ட் எஸ்டேட் சிந்தியா ஹவுஸ் வளாகத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சுபாஷ் யாதவ். இவரிடம் புகார்தாரர் ஒருவர் தனக்கு வந்த பினாமி சொத்து விசாரணை நோட்டீஸ் தொடர்பாக சென்று சந்தித்தார். அப்போது அந்த வழக்கை முடித்து தருவதற்கு அதிகாரி சுபாஷ் யாதவ் ரூ.15 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத புகார்தாரர் இது குறித்து சி.பி.ஐ. போலீசில் புகார் அளித்தார்…