IBC Tamil
அதிக பணிச்சுமை: பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று (30) அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அரசுப் பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் விரிவுரையாளர்களின் பற்றாக்குறை, ஊழியர்கள் மீதான அதிக பணிச்சுமை, போதுமான பௌதீக வசதிகள் இல்லாமை உள்ளிட்ட பல பிரச்சினைகளே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசுப் பல்கலைக்கழக அமைப்புகளிலும் இந்த பணிப்புறக்கணிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என அச்சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்தார்....