உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பத்திரம் பதிவு செய்ய தட்கல் பிரீமியம் கட்டணம் ரூ.10 ஆயிரம்-தமிழக அரசு அறிவிப்பு

சென்னை, வழக்கமான சேவை மற்றும் தட்கல் வழக்கமான சேவைகளில் வசூலிக்கப்படும் தொகையில் 80 சதவீதம் அரசுக்கும், 20 சதவீதம் தனியாருக்கும், பிரீமியம் சேவையில் அரசுக்கும்- தனியாருக்கும் தலா 50 சதவீதம் பகிரப்படும். அரசாணை தமிழகத்தில் முதல் கட்டமாக 5 இடங்களில் மாதிரி ஆவணப் பதிவு மையங்களை அமைக்க ரூ.7 கோடியே 84 லட்சத்து 15 ஆயிரத்து 236 நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வணிகவரி மற்றும்…