IBC Tamil
ராணி எலிசபெத் கையில் 'ஹைட்ஹுட்' பட்டம் வாங்கிய ஹொலிவுட் நடிகர் பெட்ரிக் ஸ்டீவர்ட் காலமானார்
ஹொலிவுட் நடிகர் பெட்ரிக் ஸ்டீவர்ட் தமது 86 வது வயதில் காலமானார். கடந்த சில காலமாக 'அல்சைமர்' மற்றும் டிமென்ஷியா' ஆகிய நினைவாற்றல் பாதிப்பு நோய்களுடன் போராடி வந்துள்ளார் இந்நிலையில் லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவரது இல்லத்தில் காலமானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவர் ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த ஒரு கலைப் பயணத்தைக் கொண்டிருந்தார். 'ஸ்டார் ட்ரெக்' (Star Trek) திரைப்படத் தொடர்களில் கேப்டன் ஜோன்-லூக் பிகார்ட் (Captain Jean-Luc Picard) கதாபாத்திரத்தி...