உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

”அம்பாசமுத்திரத்தில் நான் போட்டியிடுகிறேன்” - முக்கிய முடிவை அறிவித்தார் சீமான்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தமிழ்நாடு தேர்தல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்தலாக பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம், 50 வருடங்களுக்கும் மேலாக, தமிழகத்தை மாற்றி மாற்றி ஆட்சி செய்து வந்த அதிமுக, திமுக ஆகிய கட்சிகளை வீழ்த்தி தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியிருப்பது தான். எனினும், 107 இடங்கள் மட்டுமே ஆதரவு இருந்த நிலையில், சட்டப்பேரவையில் தனித்து தனது பலத்தை காண்பிக்க முடியாததால்…