Daily Thanthi
‘மூக்குத்தி அம்மன் 2’ கிராபிக்ஸ் சர்ச்சை... இயக்குநர் சுந்தர்.சி விளக்கம்
சென்னை, இந்த படத்தின் கிராபிக்ஸ் குறித்து பல விமர்சனங்கள் வந்தது. முழுக்க முழுக்க ஏ.ஐ. என்றார்கள். எதுவும் உண்மையில்லை. முழுக்க முழுக்க தமிழ் கலைஞர்கள் பணியாற்றும் படம் இது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராபிக்ஸ் காட்சிகள் உண்டு. அதில் 15 காட்சிகளுக்கு மட்டுமே ஏ.ஐ. என்று சுந்தர்.சி தெரிவித்துள்ளார். 'மூக்குத்தி அம்மன் 2' நயன்தாரா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மூக்குத்தி…