உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

17 வயது மகன் ஓட்டிய கார் மோதி வியாபாரி பலி: நீதிபதியை கைது செய்யக்கூடாது- ஐகோர்ட்டு உத்தரவு

மாவட்ட நீதிபதி ஒருவரின் 17 வயது மகன் ஓட்டிய கார் மோதி வியாபாரி பலி யான விவகாரத்தில், நீதிபதியை கைது செய்ய தடை விதித்து ஐகோர்ட்டு உத்த ரவிட்டது. இதற்கு இறந்தவரின் குடும்பத்தினர் கடும் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். நீதிபதியின் மகன் கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள செறாநல்லூரை சேர்ந்த ஜெயபாலகி ருஷ்ணன் (வயது 55) என்பவர், அப்பகுதியில் சாலையோர உணவகம் நடத்தி வந்தார். இவர் கடந்த 25-ந்தேதி அதிகாலையில் தனது இருசக்கர…