உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

டெல்லியில் நவ.1-ல் நடைபெறும் பேரணியில் பங்கேற்க பொதுமக்கள், மாணவர் அமைப்புகளுக்கு ராகுல் அழைப்பு

புதுடெல்லி: வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணி​யில் முறைகேடுகள் நடை​பெற்​றதாக குற்​றம் சாட்​டும் எதிர்க்கட்​சிகள், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி போராட்​டங்​களை நடத்தி வரு​கின்​றன. அதன் ஒரு பகுதி​யாக நவம்​பர் 1-ம் தேதி டெல்​லி​யில் உள்ள ராம்​லீலா மைதானத்​தில் இண்​டியா கூட்​டணி சார்​பில் மிகப்​பெரிய பேரணி நடத்​தப்​படும் என அறி​விக்​கப்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில்…