Maalaimalar
இஸ்ரேலில் வாக்கு எண்ணிக்கை நிறைவு.. யாருக்கும் பெரும்பான்மை இல்லை - அடுத்து என்ன நடக்கும்?
இஸ்ரேலில் நாடளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிவடைந்துள்ளது. இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு கடந்த அக்டோபர் 27 அன்று தேர்தல் நடைபெற்றது. முடிவு வாக்குகள் முழுமையாக எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் மொத்தம் உள்ள 121 இடங்களில் நேதன்யாகுவின் லிகுத் கட்சி தலைமை தாங்கும் அணிக்கு 53 இடங்களும், காடி ஐசென்கோட் தலைமையிலான எதிரணிக்கு 48 இடங்களும் அரபு காட்சிகளுக்கு 19 இடங்களும் கிடைத்துள்ளன. இதனால் பெரும்பான்மைக்கு தேவையான 61 இடங்கள்…