Hindu Tamil Thisai
போக்குவரத்து போலீஸாருக்கு புதிதாக 50 பைக்குகள், கார்: ஹோண்டா இந்தியா பவுண்டேஷன் வழங்கியது
சென்னை: சென்னை போக்குவரத்து போலீஸாருக்கு ஹோண்டா இந்தியா பவுண்டேஷன் வழங்கிய 50 பைக்குகள் மற்றும் ஒரு காரை, காவல் ஆணையர் அமல் ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஹோண்டா இந்தியா பவுண்டேஷன் நிறுவனம், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் அவசரகால உதவிப் பணிகளுக்காக 50 பைக்குகள் மற்றும் ஒரு காரை வழங்க முன்வந்தது. அதன்படி, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று காலை நடைபெற்ற…