Daily Thanthi
குற்றாலம் மெயின் அருவி பகுதியில் சீரமைப்பு பணிகள் தீவிரம்
தென்காசி, தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்குள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர். அருவிகளில் தற்பொழுது சீராக தண்ணீர் விழுந்து வரும் நிலையில் குற்றாலம் மெயின் அருவி பகுதியில் சீரமைப்பு பணிகள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. மெயின் அருவியில் ஆண்கள் குளிக்கும் பகு தியில் உள்ள நடைபாதைகளில் பதிக்கப்பட்டு இருந்த…