உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

நடிகர் தனுஷ் அரசியல் வருகை? "நாமலே ஏன் படம் வரைஞ்சி கண்ணு மீசை எல்லாம் வைக்கணும்" - கருணாஸ்

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜை விழா பசும்பொன்னில் யாக வேள்வியுடன் தொடங்கி நடந்து வருகிறது. நிறைவு நாளான இன்று (30-ந்தேதி) பசும்பொன்னில் அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்த இருக்கிறார்கள். இதற்காக பல்வேறு முன்னேற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் முதல்வர் விஜய் பங்கேற்பார் எனத் தகவல் வெளியானது. ஆனால்…