Hindu Tamil Thisai
அரும்பாக்கம் பள்ளிவாசல் சம்பவம்: இந்து அமைப்புகள் மீது அவதூறு பரப்பி மத மோதலைத் தூண்ட முயற்சி - டிஜிபி அலுவலகத்தில் புகார்
சென்னை: அரும்பாக்கம் பள்ளிவாசல் சம்பவத்தில் இந்து அமைப்புகள் மீது அவதூறு பரப்பி மத மோதலைத் தூண்ட முயற்சி நடப்பதாக டிஜிபி அலுவலகத்தில் இந்து முன்னணி புகார் அளித்துள்ளது. இதுகுறித்து இந்து முன்னணி மாநில செய்தித் தொடர்பாளர் இளங்கோவன் சென்னை டிஜிபி அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2 நாட்களுக்கு முன்பு அரும்பாக்கத்தில் உள்ள பள்ளிவாசலில் மனநலம் பாதிக்கப்…