Hindu Tamil Thisai
நாடாளுமன்ற தேர்தலில் வெளிநாட்டு தலையீடு: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றச்சாட்டு
டெல் அவிவ்: இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் வெளிநாட்டு சக்திகளின் தலையீடு இருந்ததாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுகு குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்த அந்நாட்டு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இஸ்ரேலில் கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. இதுவரை சுமார் 93% வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு…