உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

வருங்காலத் தலைமுறையினருக்கு என்றும் வழிகாட்டியாக இருப்பவர் முத்துராமலிங்கத் தேவர்! அண்ணாமலை புகழாரம்

தேவர் பெருமகனாரின் வாழ்க்கை வருங்காலத் தலைமுறையினருக்கு என்றும் வழிகாட்டியாக இருக்கும் என 'வீ த லீடர்ஸ்' (இது நம்ம இயக்கம்) அமைப்பின் நிறுவனர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் 'எக்ஸ்' பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது: ஆன்மீகமும், தேசிய உணர்வும் சமூகப் பற்றும் ஒருங்கே கொண்ட தெய்வத் திருமகனார் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜை நாள் இன்று. சுதந்திரப் போராட்ட வீரராகவும், ஒடுக்கப்பட்ட மக்களின்…