Vikatan
``என்னை முடக்கப்பாக்குறாங்க; ஜெயலலிதா அம்மாவைப் போல மீண்டு வருவேன்" - அமைச்சர் கீர்த்தனா
சிவகாசியில் நடைபெற்ற ‘வெற்றி மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்’ தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் கீர்த்தனா, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``பெண்கள் தங்கள் சொந்தத் தொழிலைத் தொடங்கி பிராண்டுகளை உருவாக்க வேண்டும் என்பதற்காக, அரசு இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்குப் பல திட்டங்களைக் கொண்டு வருவதில் அரசு தீவிரமாக உள்ளது. என் வீடு தொடர்பான…