Samayam Tamil
விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வெறும் ரூ.500 மட்டும்தானா? வைரலான போட்டோ-முதல்வர் விஜய் வழங்கிய காசோலையின் பின்னணி
மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.500 மாதந்தோறும் வழங்கப்படும் உதவித் தொகையாகும். வெறும் ரூ.500 மட்டும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானது. தவறான தகவலைப் பரப்பாதீர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.