Maalaimalar
கூடுவாஞ்சேரியில் சோகம்: வெளியூர் சென்ற கணவர் போனில் பேசாததால் மனைவி தற்கொலை
கூடுவாஞ்சேரியில், கணவர் தொலைபேசியில் பேசாததால் மனமுடைந்த ரஞ்சிதா மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். குழந்தைகளின் அழுகை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தார் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் (40). இவரது மனைவி ரஞ்சிதா (31). இந்த தம்பதிக்கு கிருசன்யாஸ்ரீ (7), செல்வநிலா (2) என இரு மகள்கள் உள்ளனர். இருவரும் கல்லூரியில்…