உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

காதல் விவகாரத்தில் வீடு புகுந்து தாக்கிய சம்பவம்: சிகிச்சை பெற்று வந்த சிறுமியின் தந்தையும் உயிரிழப்பு

தூத்துக்குடி: காதல் விவகாரத்​தில் இளைஞர் வீடு புகுந்து வெட்டியதில் படுகாயமடைந்த சிறுமி​யின் தந்​தையும் உயி​ரிழந்தார். தூத்​துக்​குடி மாவட்​டம் சாத்​தான்​குளம் அருகே உள்ள முதலூரைச் சேர்ந்​தவர் முத்​துக்​கிருஷ்​ணன் (51). இவரது மனைவி மேரி விஜிலா (40). இந்த தம்​ப​தி​யருக்கு 15, 14 வயதுகளில் 2 மகள்​களும், 12 வயதில் ஒரு மக​னும் உள்​ளனர். இதில், 15 வயது மகளு​டன் சாத்​தான்​குளம் ஆனந்​த​புரத்தை சேர்ந்த இஸ்ரவேல்…