Hindu Tamil Thisai
ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் இன்று விண்ணில் பாய்கிறது
சென்னை: அமெரிக்காவுக்கு ‘ஜிபிஎஸ்’ போல, இந்தியாவில் தரை, கடல், வான்வழி போக்குவரத்து, பாதுகாப்பு பயன்பாட்டுக்கு உதவும் ‘இந்திய மண்டல வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்பு’ (ஐஆர்என்எஸ்எஸ்) உருவாக்க இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்தது. இதற்காக ஐஆர்என்எஸ்எஸ் வரிசையில் 7 செயற்கைக் கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட வேண்டும். அப்போதுதான் அதன் கட்டமைப்பு முழுமை பெற்று…