உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Thanthi TV

Private Bus| டிரைவர் மீது பயணி விழுந்ததால் விபத்தில் சிக்கிய பிரைவேட் பஸ் - திக்..திக் காட்சி

டிரைவர் மீது பயணி விழுந்ததால் விபத்தில் சிக்கிய பிரைவேட் பஸ் - கேமராவில் பதிவான திக்..திக் காட்சி #privatebus #privatebuscamera புதுச்சேரி - ஓட்டுநர் மீது பயணி சாய்ந்ததால் விபத்துக்குள்ளான பேருந்து புதுச்சேரி அபிஷேகப்பாக்கம் அருகே, ஓட்டுநர் மீது பயணி சாய்ந்ததால் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து, சுவர் மற்றும் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளான பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. விபத்தில் இரண்டு…