உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

நடிகர் ராஜேஷ்கன்னா விவகாரம்; நடிகை அனிதா மனு தள்ளுபடி

மும்பை, மறைந்த பாலிவுட் நடிகர் ராஜேஷ் கன்னாவின் மனைவியாக தன்னை அங்கீகரிக்கக் கோரி முன்னாள் நடிகை அனிதா அத்வானி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பாலிவுட்டின் முதல் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட ராஜேஷ் கன்னா, நடிகை டிம்பிள் கபாடியாவை கடந்த 1973-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ட்விங்கிள் கன்னா, ரிங்கி கன்னா என 2 மகள்கள் உள்ளனர். இதற்கிடையே, ராஜேஷ் கன்னாவுடன் பல ஆண்டுகளாகத் திருமண உறவைப்…