Hindu Tamil Thisai
ஆடம்பரத்துக்காக கடன் வாங்கி செலவு செய்யாதீர்கள்: வருவாயில் ஒரு பகுதியை சேமிக்க முதல்வர் விஜய் அறிவுரை
சென்னை: ஆடம்பரத்துக்காக கடன் வாங்கிச் செலவு செய்வது ஒருவரை பெரும் நிதி நெருக்கடியில் தள்ளும். அனைவரும் தமது வருவாயில் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும் என உலக சிக்கன தினத்தையொட்டி முதல்வர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிக்கனம், சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் அக்.30-ம் தேதி (இன்று) உலக சிக்கன தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, முதல்வர் விஜய் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது: ‘அளவறிந்து…