Daily Thanthi
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று இரவு ஏவப்படுகிறது என்விஎஸ்-03 செயற்கைக்கோள்!
ஸ்ரீஹரிகோட்டா, இந்தியாவின் வழிகாட்டுதல் சேவைகளை வலுப்படுத்தும் வகையில், என்விஎஸ்-03 செயற்கைக்கோளை இஸ்ரோ இன்று (அக்டோபர் 30) இரவு 11.51 மணிக்கு விண்ணில் செலுத்துகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஏவப்படுகிறது ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி-எப்18 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான…