உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

‘நான் வெள்ளையாக இல்லை..’ தென்னிந்திய சினிமா குறித்து ராதிகா ஆப்தே சர்ச்சை பேச்சு

சென்னை, தென்னிந்திய திரைப்படங்களில் வடஇந்திய நடிகைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவது குறித்து நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ள கருத்துகள் தற்போது பேசுபொருளாகி உள்ளன. நடிகை ராதிகா ஆப்தே தமிழில் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, ‘வெற்றி செல்வன்’, ரஜினிகாந்தின் ‘கபாலி’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். இவரது கடைசி தென்னிந்திய திரைப்படம் 2019-ம்…