உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய முதலமைச்சர் விஜய்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்தநாளையொட்டி நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதலமைச்சர் விஜய் மரியாதை செலுத்தினார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-ஆவது ஜெயந்தி விழா மற்றும் 64-ஆவது குருபூஜை விழாவையொட்டி, சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் விஜய் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் படத்திற்கு…