உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

விரைவுச் சாலைகளில் மணிக்கு 120 கி.மீ. வேகம் வரை செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டாம்: கட்கரி

புதுடெல்லி: விரைவுச் சாலைகளில் மணிக்கு 120 கி.மீ. வேகம் வரை செல்​லும் வாக​னங்​களுக்கு வேகக் கட்​டுப்​பாட்டு விதி​மீறல் அபராதம் விதிக்க வேண்​டாம் என்று அதி​காரி​களுக்கு அறிவுறுத்தி​யுள்​ள​தாக, மத்​திய அமைச்​சர் நிதின் கட்கரி தெரிவித்துள்​ளார். டெல்​லி​யில் நடை​பெற்ற இந்​தி​யாவின் நெடுஞ்​சாலைகளின் எதிர்காலம் குறித்த இந்​தி​யத் தொழில்​துறை கூட்​டமைப்​பின் (சிஐஐ) நிகழ்ச்​சி​யில், மத்​திய சாலைப் போக்​கு​வரத்து மற்​றும் நெடுஞ்…